” wanton wizards: 11/6/11 - 11/13/11

Pages

Thursday, November 10, 2011

Facebook

Facebook

தினம் ஒரு கவிதை

*ஒரு தீபாவளியில் சந்தித்தோம் 
பிறகு 
ஒவ்வொரு நாளும் தீபாவளியனது ...
பொங்கலன்று மஞ்சளாய் விளைந்து 
கரும்பாய் இனித்தது ....நம் காதல் ....
ஏப்ரல் ஒன்றில் ...
முட்டாளாய் நான் ...
அடுத்த தீபாவளிக்குத் தயாராய் நீ ..... 
                                                                               _குட்டி வைரமுத்து 

dinam oru kavidhai

நீ வேண்டும் என்றால்
உன் வெட்கம் தருகிறாய் ...
உன் வெட்கம் கேட்டால்
என்ன தருவாய் ?....
>