*ஒரு தீபாவளியில் சந்தித்தோம்
பிறகு
ஒவ்வொரு நாளும் தீபாவளியனது ...
பொங்கலன்று மஞ்சளாய் விளைந்து
கரும்பாய் இனித்தது ....நம் காதல் ....
ஏப்ரல் ஒன்றில் ...
முட்டாளாய் நான் ...
அடுத்த தீபாவளிக்குத் தயாராய் நீ .....
_குட்டி வைரமுத்து
பிறகு
ஒவ்வொரு நாளும் தீபாவளியனது ...
பொங்கலன்று மஞ்சளாய் விளைந்து
கரும்பாய் இனித்தது ....நம் காதல் ....
ஏப்ரல் ஒன்றில் ...
முட்டாளாய் நான் ...
அடுத்த தீபாவளிக்குத் தயாராய் நீ .....
_குட்டி வைரமுத்து
No comments:
Post a Comment