- தூரமாய் தெரிந்த
- ஓர் புள்ளியில்
- வெளிச்சமாய் இருந்தவள் நீ ...
- ஓரமாய் இருந்த
- பல பொருட்களில்
- வீணையாய் இருந்தவள் நீ......
- பள்ளமாய் இருந்த
- ஓர் நிலத்தில்
- பளிங்காய் இருந்தவள் நீ ...
- பாலையாய் இருந்த
- நிலத்தில்
- சோலையாய் இருந்தவள் நீ ...
- எங்கிருந்தாய் நீ ? என் உயிரெடுதவளே......
No comments:
Post a Comment